கோதாச்சினமலகி அருவி
கோதாச்சினமலகி அருவி என்பது இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில், கோகக், கோதாச்சினமலகி கிராமத்தில் மார்க்கண்டேயா ஆற்றில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது கோகாக்கிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் பெல்காமில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது ஒரு ஆழமான பச்சை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது கோகாக்கிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் பெல்காமில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது ஒரு ஆழமான பச்சை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

இராசா லகாமகவுடா அணை
இந்தியாவின் கர்நாடக மாநில அணை